
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இளைஞர்
ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ் இளைஞர் ஒருவரைNயு
காவல்துறையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
அண்மையில்
மிஹிந்தலைப் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, கலந்து கொண்ட வேளை
குறித்த இளைஞர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துகொண்டதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் அனுராதபுர நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகிறது.

