நம்ம
மனிதப் பக்கிகதான் பழிவாங்கித்திரியுதுகள் எண்டு பார்த்தா, இப்ப
ஊர்வன,பறப்பன,எல்லாம் பழிவாங்க வந்துட்டுதுகள், பழிவாங்கிறதுக்காக
எத்தனைநாள் வேணும்னாலும் காத்திருப்போம், ஆனால் பழிவாங்கியே தீருவோம் எண்டு
கங்கணங் கட்டிக்கொண்டு இதுகள் செய்யிற அளிச்சாட்டியங்கள் இருக்கே, சொல்லி
மாளாதுங்க!!!
அப்படித்தான் இங்க கொடுங்கோல் முதலை ஒண்டு சும்மா போற பாம்புக்
குட்டிகளை லாவிக்கொண்டுபோய் விழுங்கி ஏப்பம் விடுகின்றது, தாய்ப்பாசம்
என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானதில்லையே அது விலங்குகளுக்கும்
சொந்தமானதுதானே, தன் குட்டிகளைக் கொன்ற அந்தக் கொடுங்கோல் முதலையை இந்தத்
தாய்ப் பாம்பு எப்படிக் கொல்கின்றது என்பதை கீழே உள்ள கானொளியில்க்
காணுங்கள்…


