உண்மைத் தகவல்களை உலகுக்கு உணர்த்த நினைக்கும் ஒரு கன்னி முயற்சியே இந்த லங்கா நவ் இணையதளம்.
பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி தாமும் குழம்பி,மக்களையும் குழப்பும் பல ஊடகங்களுக்கு மத்தியில் உண்மைத் தகவல்களை பிரித்தறியவென இயங்கும் ஊடகங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.
உண்மைத் தகவல்களை உலகுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தளங்கள் கூட தங்கள் ஊடகத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சினிமா செய்திகளை வைத்து இடம் பிடிக்க முயல்வது கவலைக்குறியதாகும்.
சினிமா போன்ற சீர் கேட்டுச் செய்திகள் இல்லாவிட்டாலும் உண்மையை அறிய விரும்பும் வாசகர்களை நம்மை ஆதரிப்பார்கள் என்பதை நமது இந்தத் தளத்தின் மூலம் நாம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பக்க சார்பற்ற உண்மையை உயர்த்த உருவாக்கப்பட்ட ஊடக மையமாக லங்கா நவ் தளம் செயல்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
என்றும் உங்களுடன் லங்கா நவ் – தேசத்தின் உண்மை முகம்.
எங்களைத் தொடர்பு கொள்ள
பிரதான ஆசிரியர்
லங்கா நவ்
லங்கா நவ்
lankanow@yahoo.com