இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முக்கோண தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அணியின் முன்னாள் தலைவர், உப தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தலைவராகிறார் மஹேல?!
இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முக்கோண தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அணியின் முன்னாள் தலைவர், உப தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
கிரிக்கட்,
விளையாட்டு