யூலியா கிலாட் ஒரு இனவாதி என ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷம் இட்டனர். ஆர்ப்பாட்டத்தை அடக்க முற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டது. யூலியா கிலாட்டையும், ரொனி அபோர்ட்டையும் சுமார் 50க்கு மேற்பட்ட விசேட காவல்துறை அதிகாரிகள் பின்கதவால் மீட்டு சென்றனர். இதேவேளை யூலியா கிலாட்டைக் காப்பாற்ற ஒரு அதிகாரி அவரை தற தற என்று இழுத்துச் சென்றார். அவரின் வேகம் காரணமாக யூலியா கிலாட் சறுக்கிய வண்ணம் சென்றதும் படம் பிடிக்கப்பட்டது.
ஆஸி பிரதமர் ஆர்ப்பாட்டக்காரரிடம் மாட்டினார்: அதிர்ச்சிக் காணொளி !

Labels:
உலகம்