முன்னாள் உலக குத்தச்சண்டை சாம்பியன் ஏவாண்டா ஹொலிபீல்டுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
1997 ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற உலக சம்பியன் பட்டத்துக்கான
போட்டியின் போது மைக் டைசனால் கடித்துத் துண்டாக்கப்பட்ட ஹொலிபீல்டின்
காதை ஜனாதிபதி இச் சந்திப்பின் போது தொட்டுத் தடவிப் பார்த்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் கே.ஏ.போல் ஏ கிறிஸ்டியனும் அலரி மாளிகையில் இடம்பெற்ற இருவருடனான சந்திப்பின் போது கலந்துகொண்டார்.


