இவர் கூறியதாவது, அவுஸ்திரேலியாவில் சச்சின் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.
இதற்கு காரணம் 100வது சதத்தை அடிக்க வேண்டும் என்ற நெருக்கடி தான். அந்த சாதனையை அவர் மறக்க வேண்டும்.
அப்போதுதான் சச்சினால் வழக்கம் போல் விளையாட முடியும். விரைவில் சச்சின் தன்னை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன் என்றார்.

