இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மார்ச் 25 ஆம் திகதிவரை அவர்களுக்கு நாம்
அவகாசம் வழங்குகிறோம். தீர்வு கிடைக்காவிட்டால் ஏப்ரல் முதலாம்
திகதியிலிருந்து நாம் வேலை நிறுத்தம் செய்வோம். புதுவருடகாலத்திலும்
இவ்வேலை நிறுத்தம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுமதிபால
மானவடு கூறினார்.
எச்சரிக்கை விடுக்கின்றது ரயில்வேயும்!!!
Labels:
இலங்கை


