2 நாட்களில்
201 பேரை கொலை செய்த பிட்ரோ பிமென்டெல் என்ற அதிகாரிக்கு இறந்துபோன
விவசாயிகள் ஒருவருக்கு 30 ஆண்டு வீதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
கோர்ட் அறிவித்துள்ளது.
மேலும் மனித இனத்திற்கு எதிரான குற்றத்தில்
ஈடுபட்டதால் கூடுதலாக 30 ஆண்டுகளும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. 54
வயதாகும் இவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி
வருகிறார். கவுதமாலாவின் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை
இதுவே ஆகும்.

