புராதன 7 வாள்களும் சில நாணயங்களும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளதாக
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். குற்றவாளிகளை கண்டறிவதில்
முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப் பணியகமும்
கறுவாத்தோட்ட பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய நூதனசாலையில் புராதன வாள்கள், நாணயங்கள் திருட்டு
Labels:
குற்றவியல்

