இதே போன்ற காட்சி ஒன்று
ஸ்கொட்லாண்ட், லண்டன் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. உள் ளூர் நேரம் 9.40
மணியளவில் வானிலிருந்து வந்த எரி நட்சத்தி ரமானது மிகுந்த பிரகாசத்துடன்
காணப்பட்டதாகவும், தொடர்ந்து 30 செக்கன்க ள் எரிந்த வண்ணம் பூமியை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின் றது.
பூமிக்கு, மின்னல் வேகத்தில் வந்த எரி நட்சத்திரம் – வீடியோ
Labels:
வினோதம்

