மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றின்
ஒத்திகையில் பங்கு கொள்ள வேண்டும் என்று எனக்கூறி பெண் சிறைக்கைதிகள்
சிலரைத் தெரிவு செய்து அவர்களைத் தனிமைப்படுத்தி பாலியல் தொந்தரவுக்கு
உட்படுத்தியமை குறித்த தகவல்கள் வெளியானதையடுத்தே, இது குறித்து ஆராய்ந்து
அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அதன் அறிக்கையே
இன்று அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெலிக்கடை பெண் கைதிகள் மீதான பாலியல் தொந்தரவு அறிக்கை இன்று
Labels:
இலங்கை
