மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று மாலை ரயில் ஒன்று தடம்புரண்டதை அடுத்தே இத்தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

