கோஹ்லி(23),
புஜாரா(24), ரோகித்சர்மா(24), ரகானே(23), அசோக் மனேரியா(21) ஆகியோரில்
யாராவது ஒருவர் டிராவிட் இடத்தில் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதில் கோஹ்லி மட்டுமே சற்று அனுபவம் வாய்ந்தவராகவும், ஒருசில டெஸ்ட் போட்டியில் விளையாடியவராகவும் உள்ளார்.
அநேகமாக அவரே 3வது வீரராக களமிறங்கக்கூடும். கோஹ்லி களமிறங்கும் 7வது இடத்தை பிடிக்க மற்ற 4 வீரர்களிடையே பலத்த போட்டி இருக்கும்.

