ஆசிரியர்களும், பெற்றோரும் இதுகுறித்து
அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பிள்ளைகளதும், மாணவர்களதும்
செயற்பாடுகளை அனைத்தையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த
மருத்து நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் போதைக்காக ஒருவகை ஹெயார் ஜெல்லை உட்கொள்கின்றனர்
Labels:
கல்வி,
குற்றவியல்


.jpg)
