பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று (06) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் எவரும் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


