வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அபதுல்
சமாட் அப்துல்லாவுடன் உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மாலைதீவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாட்டிற்கும் இடையிலான நெருங்கிய வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவிற்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என பீரிஸ் உறுதி செய்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வியாழன் அன்று மாலைதீவிற்குச் சென்றார்.