இவ்வகையான மிரட்டல்களும் காசு கறக்கும் நிகழ்வுகளும் பல இடம்பெற்றாலும் இதை ஒரு பாரதூரமான விடையமாக மக்கள் எடுத்துக்கொள்ள வில்லை என்றும் சொல்லப்படுகிறது. காரணம் இவ்வாறு ஒருவரின் முக நூல் கணக்கை முடக்கி பின்னர் கப்பம் கோருவோர் பெருந்தொகைப் பணத்தை கோருவது இல்லை என்கிறார்கள் சிலர். எனவே பாவனையாளர்கள் கப்பம் கேட்டவரின் காசைக் கொடுத்துவிட்டு தமது முக நூல் கணக்கை திரும்பப் பெற்றுக்கொள்கின்றனராம்.
முக நூலை வைத்து இலங்கையில் காசு கறக்கும் திருடர்கள் !
இவ்வகையான மிரட்டல்களும் காசு கறக்கும் நிகழ்வுகளும் பல இடம்பெற்றாலும் இதை ஒரு பாரதூரமான விடையமாக மக்கள் எடுத்துக்கொள்ள வில்லை என்றும் சொல்லப்படுகிறது. காரணம் இவ்வாறு ஒருவரின் முக நூல் கணக்கை முடக்கி பின்னர் கப்பம் கோருவோர் பெருந்தொகைப் பணத்தை கோருவது இல்லை என்கிறார்கள் சிலர். எனவே பாவனையாளர்கள் கப்பம் கேட்டவரின் காசைக் கொடுத்துவிட்டு தமது முக நூல் கணக்கை திரும்பப் பெற்றுக்கொள்கின்றனராம்.
Labels:
தொழில்நுட்பம்