விண்டோசில் விடைகாண முடியாத சில விநோதங்கள்

எதுவுமே முழுமையில்லை என்பதற்கு அமைவாக விண்டோஸ் இயங்குதளத்திலும் சில விடைகூறமுடியாத விநோதங்களைக் காணமுடிகிறது.

விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள் மறைந்து போகும் செய்தி Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் girl ate the candy என்று தட்டச்சு செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை Open செய்து பாருங்கள்.நீங்கள் தட்டச்சு செய்த செய்தி மறைந்து போய் வெறும் கட்டங்கள் மட்டும் தெரியும். 
இந்த வித்தை 4-3-3-5 எனும் அளவிலான சொற்கள் கொண்ட அனைத்து தொடருக்கும் பொருந்தும். Example this app can break மற்றும் raju hid the facts போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். இப்படி பெயர் கொடுக்க முடியுமா? விண்டோஸ் explorer இல் கீழக்கண்ட பெயர்களில் Folder உருவாக்க முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள். con, nul, aux, lpt1, lpt2, lpt3, prn Notepad-ல் நேரம்/தேதி Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் .LOG என்று தட்டச்சு செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை திறந்தால் அது திறக்கப்பட்ட நேரம் மற்றும் தேதி,LOG என்பதோடு செறிந்து தெரிவதைக் காணலாம்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now