நாடு திரும்பும் முஷாரப்


Musharraf planning return to Pakistan politics
இந்த மாதத்தின் பின்னர் தாம் மீண்டும் பாகிஸ்தான் செல்லவிருப்பதாக, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

முஷாரப் பாகிஸ்தான் செல்லும் பட்சத்தில் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனினும் இந்த அறிவித்தலை புறம்தள்ளியே அவர் தமது விஜயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

தம்மை அச்சுறுத்த முயற்சிக்கப்பட்டுள்ள போதும், தாம் ஒருவருக்கும் அஞ்சவில்லை என முஷாரப் தெரிவித்துள்ளார்.

தமது ஆதரவாளர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள காணொளி காட்சி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now