கையடக்கத் தொலைபேசியொன்று கைதி ஒருவரிடம் உள்ளதாகக்
கிடைத்த தகவலையடுத்து அதனைக் கைப்பற்றும் நோக்கில் சென்ற சிறை அதிகாரிகள்
மீதே இந்தக் கைதிகள் தாக்குதல் நடத்தியதுடன் தண்ணீரையும்
பீச்சியடித்துள்ளனர். அத்துடன் குறித்த கைதிகள் கற்களாலும் அதிகாரிகளைத்
தாக்கியுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் புலி இயக்கப் போராளிகள் வவுனியா சிறை அதிகாரிகள் மீது தாக்குதல்
Labels:
இலங்கை

