அமெரிக்க நிபுணர்கள் 6 பேர் அடங்கிய குழு ஒன்றே இந்த இடத்தை அடையாளங் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக்குழு நேற்றைய தினம் கதிர்காமம், தம்மென்னாவ பகுதியில் இரத்தினக்கல் வளம் மிகுந்த இடங்களை கண்டறிவதற்கான சேதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
எனினும் நிலத்திற்கு கீழ் இன்னும் பல அடிகள் தமது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மேலும் சில மாதங்கள் எடுக்கும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.

