சில நபர்கள் எவ்வித பயிற்சிகளும் இன்றி அழகு நிலையங்களை நடத்திச் செல்வதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் ஓளடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.
பயிற்சிகளைப் பெறாதவர்களால் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாக வைத்தியர் ஹேமந்த பெனரகம

