.
கம்பளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு
எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ்
உத்தியோகத்தரின் விரல்களை கடித்துத்து தப்பிச் செல்ல முற்பட்டதாக சந்தேக
நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்ட
இவரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை
பதில் நீதவான் நிலந்த பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

