இது குறித்த பிரசாரச் சுவரொட்டிகள் கண்டி மாவட்டத்தின் பல
பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளில் தமிழீழ விடுதலைப்
புலிகளின் கொடியும் அமெரிக்கக் கொடியும் இணைக்கப்பட்டுள்ளமையைக் காணக்
கூடியதாகவுள்ளது.(ஜெகா)
கண்டியில் புலிக்கொடிக்கும் அமெரிக்கக் கொடிக்கும் முடிச்சு!
Labels:
இலங்கை
