கைது செய்யப்பட்ட இவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கான 5
மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.10 வயது
மதிக்கத்தக்க பாடசாலை மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்து மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர்
Labels:
குற்றவியல்

