வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி
உட்பட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று ஹட்டன் நகரில் கண்டனக்
கூட்டமொன்றினை நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க
உட்பட அரசியல் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளதை படங்களில்
காணலாம்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

