இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து
கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"எமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்திப்
பொருட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். எமது நடவடிக்கையின் விளைவை அவர்கள்
உணர்ந்துகொள்வர்" என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார்.
