அன்னங்களின் நீண்ட கழுத்தின் இரகசியம்! (படங்கள் இணைப்பு)

ஒவ்வொரு பறவைகளுக்கும் விதம் விதமான சிறப்பியல்புகள் காணப்படும். அதேபோன்று அன்னப்பறவைகளின் சிறப்பியல்பாக மிகவும் நீண்ட கழுத்து காணப்படுகின்றது. இந்த நீண்ட கழுத்தின் இரகசியத்தை நீண்ட நாட்களுக்கு பின்பு தனது புகைப்படங்கள் மூலம் தெளிவாக்கியுள்ளார் 40 வயதான விக்டர் லயாகுஸ்கின் என்ற புகைப்படக்கலைஞர். ரஷ்யாவின் தென்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தமக்கு தேவையான உணவு தேடும் பொருட்டே அன்னப்பறவைகள் நீண்ட கழுத்தைக் கொண்டுள்ளன என்று புலப்படுகின்றது.







Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now