நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் மின்னல் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அந்த நிலையம் மீண்டும் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தி வருகிறது.
இவ்வருடத்தில் 14 உயிர்களை காவு கொண்டுள்ள மின்னல்!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் மின்னல் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அந்த நிலையம் மீண்டும் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தி வருகிறது.
Labels:
விபத்துக்கள்