ஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபா முதல் 5 ரூபா வரை விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தில் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பாணின் விலை அதிகரிக்கும்: இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்
ஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபா முதல் 5 ரூபா வரை விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தில் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Labels:
விலைவாசி