![]() |
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இரண்டாம் கட்ட விடைத்தாள்கள்
திருத்தும் பணிகளுக்காக நாடளாவிய ரீதியில் 21 பாடசாலைகள் மூடப்படும் என
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி முதல் 29ஆம்
திகதி வரை இப் பாடசாலைகள் மூடப்படும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.




