கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் அஸாத் சாலி உறுப்பினர் நிலையை பதவி விலக தீர்மானித்துள்ளார்.
கொழும்பு நகர சபையின் மற்றுமொறு உறுப்பினரான மொஹமட் மஹ_ரூப், பிரதி
எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டது உள்ளிட்ட மேலும் பல காரணங்களை
அடிப்படையாக கொண்டே தாம் இந்த தீர்மானத்திற்கு வந்தாக அவர் எமது செய்தி
பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்தநிலையில் தமது விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு
எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட பொதுச் சபை கூட்டத்தில்
வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.