களனி பிரதேசபைக்காக போட்டியிட்ட சகல வேட்பாளர்களையும், மேர்வின் சில்வா தனித்து
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்நோக்கி வரும்சர்ச்சைகளில் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வாவிடம், ஜனாதிபதி இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் களனி பிரதேசபைக்காக போட்டியிட்ட சகல வேட்பாளர்களையும், அமைச்சர் மேர்வின் சில்வா தனித்து தெரிவுசெய்திருந்ததாக, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உயர் பீடத்துடன் இணைந்து குறித்த தரப்பினர்இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.