லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில், குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளி என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அரசாங்கம் ஏன் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம்ஒப்படைக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



