குரங்குகளின் தொல்லை தாங்கமுடிய வில்லை: காத்தாங்குடியில்

காத்தான்குடி நகரசபை பிரிவில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளின் கூரைகளில் ஏறி இக்குரங்குகள் பாய்ந்து திரிவதால் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டு மழை காலங்களில் கூரைகள் ஒழுகுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பிரதான வீதியில் செல்லும் வாகனங்களுக்கு மேல் குரங்குகள் அமர்ந்து பயணம் செய்வதையும் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் அவர்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் குரங்கொன்று அமர்ந்து இருந்ததையும் காணமுடிந்தது.





Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now