கொம்பு முளைத்த இராட்சதர்கள் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்தார்கள் என்று பண்டைய காலத்து நூல்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றது.
மருத்துவ அதிசயங்களாக கொம்பு முளைத்த மனிதர்கள் உலகின் பல இடங்களிலும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆனால் இலங்கையிலும் கொம்பு முளைத்த மனிதன் ஒருவர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.
இலங்கையில் கொம்பு முளைத்த மனிதன் ஒருவர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.
இவர் குறித்த செய்திகள் சிங்கள ஊடகங்கள் பலவற்றிலும் இன்று வெளியாகி உள்ளன.