
இதன்படி நாளை இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் காலை 6 மணிவரை கட்டுகஸ்தோட்ட நகரம், வட்டாரன்தென்ன, மாவில்ஓயா, வடபுலுவ, நித்தவெல, மாபனாவத்துர, கஹல்ல, சிறிய ரத்வத்தை மாவத்தை ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர நீர்குழாய் திருத்த வேலைகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.