
ஐக்கிய நாடுகளின் சாசனத்தினதும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தினதும், சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்களினதும், ஏனைய பொருத்தமான பொறிமுறைகளினதும் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டையும் இலங்கை மேம்படுத்த வேண்டும்...