
எனினும் கட்சிக்கு தன்மீது நம்பிக்கை இல்லாவிட்டால் ஒரு நொடிப்பொழுதேனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்க தான் விரும்பவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (08) களனி பகுதியில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.