சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் இப்படி நிஜத்தில் இயங்கமுடியாத எத்தனையோ ஹாலிவூட் கதாபாத்திரங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் Mr. Jean Yves Blondeau பற்றி தெரிந்துள்ளீர்களா? இவர் ஓர்
Rollerman (சக்கர மனிதர்). கற்பனையில் கூட அதிகமானோர் சிந்திருக்க முடியாத
ஓர் கதாபாத்திரத்தில் நிஜமாகவே உலாவி வருகிறார்.
இவர் பயணங்கள் மேற்கொள்வது வாகனங்களில் அல்ல. இந்த ரோலர்களில் தான்.
மலைப்பாதைகளில் மாத்திரமல்ல, நகர்த்தெருக்களிலும் தனது ரோலரில் புகுந்து
விளையாடுகிறார்.
இப்போது இந்த ஸ்டண்ட் முயற்சியுடன் சினிமாவிலும் வாய்ப்பு தேடியலைகிறார்.
இப்போது இந்த ஸ்டண்ட் முயற்சியுடன் சினிமாவிலும் வாய்ப்பு தேடியலைகிறார்.
எப்படி இவர் வேகத்தை கட்டுப்படுத்துகிறார் என கேள்வி எழுகிறதா? 1.16 நிமிடத்தில் மறுபடி பாருங்கள்.