2011 கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருதுகள்

 2011 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான விருது - ALEEM DAR 
                           
2011 ஆம் ஆண்டின் சர்வதேச (TWENTY 20) சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது - MAHELA JEYAWARDENE (SL)         
                  
2011 ஆம் ஆண்டின் சர்வதேச (TWENTY 20) சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது - MOHAMMED HAFEEZ (PAK) 
2011 ஆம் ஆண்டின் சர்வதேச ஒருநாள் சிறந்த சகல துறை வீரருக்கான விருது - MOHAMMED HAFEEZ      
                       
2011 ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது - KERK EDWERDS (WI)       
                    
2011 ஆம் ஆண்டின் சர்வதேச(TWENTY 20) சிறந்த சகல துறை வீரருக்கான விருது - SHANE WATSON                            
2011 ஆம் ஆண்டின் சர்வதேச ஒருநாள் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது - SHANE WATSON
                             
2011 ஆம் ஆண்டின் சர்வதேச ஒருநாள் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது - LASITH MALINGA   
                         
                       
2011 ஆம் ஆண்டின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது - IAN BELL (ENG)   
                        
2011 ஆம் ஆண்டின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது - SAEED AJMAL (PAK)         
               
2011 ஆம் ஆண்டின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த சகல துறை வீரருக்கான விருது - SHAKIB AL HASAN (BAN) 
                          

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now