செல்லப்பிராணியாக வீடுகளில் வளர்க்கும் நாயை வீட்டார் கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக்கொண்ட சந்தர்ப்பம் ஒன்று எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் இலங்கையில் நடந்த ஒன்றாக இருப்பினும் எந்த பிரதேசத்தில் நடந்தது என்று எமக்கு அறியக்கிடைக்கவில்லை.
நாய் கிரிக்கெட் விளையாடும் பொழுது அருமையாக விக்கெட் காக்கும் பணியில் ஈடுபடுவதை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.
