அஸ் – ஸபாப் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்ணில் வெள்ளை
படர்தல் நோய்க்கான இலவச பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.01.2012 காலை
08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை புத்தளம் குவைத் வைத்தியசாலையில்
இடம்பெறவுள்ளது. தேவையுள்ள அனைவரும் கலந்து பயன்
பெறுமாறு வேண்டிக்கொள்ளபடுகின்றீர்கள்.
புத்தளத்தில் கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச பரிசோதனையும் சத்திர சிகிச்சையும்
Labels:
அறிவிப்புகள்
