சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா

சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் ! 
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை ! 
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் ! 

இதுதான் இன்றைய மனிதனின் நிலை ! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவாஇது ஒன்றும் புகைப்படம் அல்ல ஒரு ஓவியரால் வரையப்பட்டது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now