வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள மிரன்சாஹ்வில் உள்ள முகாம் ஒன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறான தாக்குதல்கள், பாகிஸ்தானின் இறைமையை மீறும் வகையில் அமைந்திருப்பதாக, பாகிஸ்தான் குற்றம் சுமத்தி இருந்தது.
கடந்த மாதம் பாகிஸ்தானின் பூர்வ பகுதிகளில் மறைந்துள்ள தலிபான்
போராளிகளை இலக்கு வைத்தே ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள்
மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்தார்.

