குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின்
பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது.
வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம்
இதுவாகும்.புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவிலும் திறக்கப்பட்டது!
Labels:
அறிவிப்புகள்,
இலங்கை

