மனிதன் மரணித்த 36 மணி நேரத்தின் பின்......



மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்….

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன…

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன…

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை…
 
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…


இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக…… மனிதனுக்கு
ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,
கொலை வெறி, ஜாதி  சண்டைகள் தேவையா…??


Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now