இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 14
பேர் உயிரிழந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் மின்னல் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அந்த நிலையம் மீண்டும் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தி வருகிறது.