
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் நிபுணர், கடமைநேர அதிகாரி மெரில் மன்டிஸ் தெரிவித்தார்.
நாடு பூராகவும் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யாது எனவும் வடக்கு, கிழக்காக காற்று வீசுவதாகவும் இதனால் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
